தமிழ்library
, குடிபோதை, தமிழ்library

குடிபோதை

குடிபோதையில் சாலையோரத்தில் விழுந்து கிடந்தவனை… லத்தியால் தட்டி எழுப்பிய, அந்தக் கான்ஸ்டபிள் கோபத்துடன் கேட்டார்.”ஏய்! தலைகால் புரியாம விழுந்து கிடக்கிறியே, எவ்வளவுய்யா குடிச்சே?””சார்! ஒரு ஃபுல் பாட்டிலயும் குடிச்சிட்டேன்.”“ஏன்யா… இப்படி நிதானம் தவறும் அளவுக்கா குடிப்பது? ஒரு லிமிட் வேண்டாமா?”“நிலைம அப்படி சார். குடிக்க வேண்டிய கட்டாயம் ஆகிப்போச்சு.!”சொன்னவன் முகத்தில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்த கான்ஸ்டபிள் சற்றே தணிந்த குரலில் கேட்டார்.“அப்படி என்னய்யா கட்டாயம்.?””பாட்டில் மூடி தொலஞ்சி போச்சு… சார்.!”

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: