தமிழ்library
, சரணம் சொல்லுங்க சரணம் அந்த ஐயப்பன் சரணம், தமிழ்library

சரணம் சொல்லுங்க சரணம் அந்த ஐயப்பன் சரணம்

ஓம் சாமியே சரணம் அய்யப்பா

சந்தண வாசம் வீசும் மலை
சரண கோஷம் கேட்கும் மலை
கட்டும் கட்டி போகும் மலை
கன்னிச் சாமி வாழும் மலை
சபரிமலை .. எங்க சபரிமலை ..

சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம்
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்

அச்சன் கோவில் அரசனுக்கு
ஆனந்தமாய் சரணம் சொல்லி
அன்னதான பிரியனுக்கு
ஆட்டமாடி சரணம் சொல்லி (2)

அஞ்சுமலை தேடி வந்தோங்க
அட சரணம் சொல்லி
ஐயப்பன காண வந்தோங்க (2)

சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்

சரணம் சொல்லுங்க சரணம்
அந்த ஐயப்பன் சரணம் சரணம் .. அட
சரணம் சொல்லுங்க சரணம்
அந்த சுவாமியே சரணம் சரணம்

ALBUM NAME – SARANAM SOLLUNGA SARANAM

COMPOSING | LYRICS | SINGER

YATHARTHAKAVI.UDUMALAI.PRAVIN.S

BGM – SATHISH

SOUND ENG – ARUNKANTH

STUDIO – RESEARCH STUDIO

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: