ஒரு குருவும், அவரது சீடனும் குளத்தின்வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள்.அப்பொழுது ஒரு தேள் தண்ணீரில்
தத்தளிக்கக்கண்ட குரு அதனைக் காப்பாற்றி வெளியே போட தேள் அவரைக் கொட்டிவிட்டது.இதைக்கண்ட சீடன் இவ்வளவு
பெரிய அறிவாளியாக இருக்கும் நீங்கள் தேளைக்காப்பாற்றியது ஏன்?அது கொட்டும் என்பது ஏன் உங்களுக்கு புலப்படவில்லை என்றான்.
அதற்கு குரு கொட்டுவது தேளின் குணம்.காப்பாற்றுவது மனித குணம் என்றாராம்.
இன்று மனித உருவிலிருக்கும் தேள்களை என்ன செய்வது?
Add comment