ArchiveDecember 2016

நன்றி மறந்த முதலாளி

செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த செல்வந்தன் ஒருவன் பல ஊர்களுக்கு வணிகம் செய்வதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. இதற்காக விலை உயர்ந்த குதிரை ஒன்றையும் அவன் வாங்கி வைத்திருந்தான். அந்தக் குதிரை காற்றை விட வேகமாக ஓடக் கூடியது. அந்தக் குதிரையின்...

ஹிட்லரின் வரலாறு

இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது...

அந்த நாள் ஞாபகம் வந்தது

கிழக்கிழங்கையிலே புகழ்பாடும் திருகோணமலையிலே அமைந்துள்ள குக்கிராமம் ஒன்று. அங்கே ஏறத்தாழ 200 வரடங்களுக்கு முன் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தவர்கள் கண்ணன் என்னும் அந்த வயோதிபரின் உறவினர்கள். கண்ணனுக்கு வயது ஏறத்தாழ அறுபத்தைந்திற்கும் எழுபதிற்கும்...

சபாஷ் சீனா

”அட இந்த திட்டம்கூட நல்லாத்தான் இருக்கும் போல” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் அனந்து. ”தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிகைகள் எங்கும் எதிலும், டிஜிட்டல்மயம் பற்றி விலாவரியாக விவரித்த்தைப் பார்த்தபின்தான் அப்படி ஒரு முடிவுக்கு வந்து சந்தர்ப்பத்தை...

உதவி

ஒரு கட்டெறும்பு ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது. எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக்...

குரங்கின் அறிவு

ஒரு நதியில் முதலை தன துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு...

தந்திரம்

ஒரு காட்டில் சிங்கம் ஒற்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் பலசாலியானதால் கர்வத்துடனும் வாழ்ந்து வந்தது. அது கண்ணில் தென்படும் அனைத்து மிருகங்களையும் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் வேட்டையாடி விடும். காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் மிகவும் கவலை...

குறை

தெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தினான்.முதல்நாள் வேலைக்குச்...

மாட்டிக்கிட்டியா?

ஒரு நாதஸ்வரக்காரனும், ஒரு பெட்ரோமாக்ஸ்காரனும் நண்பர்களாக இருந்தனர். இருவரும் சில விழாக்களில் சேர்ந்து போவர்; சேர்ந்து வருவர். பெட்ரோமாக்ஸ் விளக்கால் இரவைப் பகலாக்குவான் ஒருவன். மற்றொருவன் நாதஸ்வரத்தால் விழாவை நாதவெள்ளத்தில் மிதக்க வைப்பான்.ஒருநாள்...

உங்க பேரைச் சொல்லி

கந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார். அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார்.“”உங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள்?” என்று அன்புடன் கேட்டார்.“”இந்த ஊர்...

Recent Posts

Archives

Categories