தமிழ்library

Archive - March 2017

புளியோதரை

பெருமாள் கோயிலை ஒரு சுற்று சுற்றி வெளி வரும் போது அந்த மாமா கையில் ஒரு தொண்ணை புளியோதரை தந்தார்… அந்தக் கோவிலில் தினம் ஏதாவது கொடுக்கும் வழக்கம்…  கையில் எப்பொழுது தின்பண்டம் வந்தாலும் நமக்குப்...

வாய்மையே வெல்லுமா

பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக...

திருடர்கள் ஜாக்கிரதை

இன்று எங்கள் உறவினருக்கு சென்னையில் திருமணம் இருப்பதால் நானும், அப்பாவும், அம்மாவும் சென்னைக்கு செல்ல முடிவு செய்தோம். நாங்கள் சென்னைக்கு செல்வது உறுதியானது. எந்த அளவுக்கு உறுதியானது என்றால் பால்காரர், பேப்பர்காரரிடம்...

என் பிள்ளைகள்

ஒரு தந்தைக்கு 4 குழந்தைகள். அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டுமென்று ஒரு குகையில் 100 ஆண்டுகள் தவம் புரிய வேண்டும் ஆதலால் தன் பிள்ளைகளை அப்படியே விட்டுச் செல்ல நேர்ந்தது ,ஆனால் அவர் திரும்பி வரும் வரை வீட்டினை அப்படியே...

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்

வழக்கம் போல அன்று காலையும் பரபரப்பாக தொடங்கியது பத்மினிக்கு. அதிகாலை நான்கு மணியென்பது எப்படித் தெரியுமோ என்னவோ அலாரம் வைத்தது போல எழுந்து விடுவாள். 25 வருட காலமாக அதேநேரம் எழும்பி பழக்கப்பட்டவளுக்கு வேறயாக அலாரம்...

துப்பறிவாளன்

இன்ஸ்பெக்டராக பதவியேற்ற அரவிந்தனுக்கு முதல் வழக்கு. சென்ற வாரம் சிறந்த கவிதைக்கான தேசிய விருது பெற்ற கவிஞர் இன்று கொலை செய்ய பட்டுள்ளார். அரவிந்தன்: தீனா…அவர் வயித்துல குத்திருக்க வாள், அந்த அவார்டு வாள்...

காதலும் மதமும்

அவளை பார்பதற்காகவே தினமும் என் நண்பனின் வீட்டிற்கு செல்வேன். என் நண்பனின் வீட்டின் அருகில் தான் அவள் வீடும் இருக்கிறது. அன்று ஒரு நாள் வழக்கம் போலவே அவளை பார்க்க நண்பனின் வீட்டிற்கு சென்றேன். அவன் வீட்டின் வெளியில்...

பயத்தின் பயணம்

அன்றும் எப்பவும் போல் பேருந்து நிலையத்திற்கு சென்றேன். அப்போது மேலாளர் ” வா , ராஜா .. இன்னைக்கு முருகையா விடுமுறைல போயிருக்காரு . அதனால ராணிமலை டூட்டி உனக்கு .” என்றார் . நானும் சரினு தலையை ஆட்டினேன் ...

ரியா

இதோ வர போகிறது ரயில்….. திம் தீம் திம் தீம் என யானையின் இரும்புக் கால்கள் கொண்டு மதுக்கரை வளைவில் வந்து கொண்டிருக்கிறது….. அவன் தயாராகிறான்…. எல்லாம் தயார்… ஏற்கனவே தீட்டிய திட்டம்தான் என்றாலும்...

Contact Us