தமிழ்library

Archive - April 2017

கடவுளுக்ககே சாமி

பிரியா காலையில் ஜன்னலை திறந்தாள். ஒரு கப் தண்ணீரை பருகியபடி ஒரு நிமிடம் தன்அ டுப்பங்கரை ஜன்னல் பக்கமாய் சாய்ந்த பக்கத்துக்கு வீட்டு மா மரத்தின் இலைகைளையும் அது தந்த குளிர் தீண்டலையும் ரசித்தாள். கடகடவென சமையல் வேலைகளை...

நோன்பு

சுபைதா மன்ஸிலில் நடந்தவற்றைத்தான் ஹாலித் சொல்லிக் கொண்டிருந்தான். இன்றுபோல பலமுறை அவற்றைச் சொல்லி இருக்கிறான். சுமார் இருபதாண்டு காலப் பேச்சுகள் இவை. ஹாலித் சொல்வது பழைய செய்திகளாகிவிட்டன முபாரக்கிற்கு, என்றாலும்...

விருது

“இதுக்குத்தான்யா நான் அப்பவே வேணாம்ணு சொன்னேன். இதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராதுன்னு…” என்றார் மணிமாறன். நிமிர்ந்து பார்த்த கல்வி அலுவலர் ராமதேவன் “ம்… கொஞ்சம் இருங்க; நாலைஞ்சு...

விதைப்பு

 பூதலிங்கம் பெரும் பணக்காரர். நூற்றி எட்டு வேலி நிலமும், 10 கிரவுண்டுக்கு வீடும் இருந்தது. மந்தை மந்தையாக ஆடுகளும், மாடுகளும் வளர்ந்தன. கஜானா அறையில் பொன்னும், பொருளும் நிரம்பி கிடந்தது. பத்துவிரல் மோதிரம்...

உண்மை

ரவி, மணி இருவரும் நண்பர்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இருவரும் படுசுட்டி பையன்கள். ரவியின் மாமா பட்டணத்தில் வேலை செய்கிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் ஊருக்கு வருவதாக சொல்லியிருந்தார். வரும்போது...

புத்திசாலி ஆட்டுக்குட்டி

அந்த அடர்ந்த காட்டில் நரி ஓநாய் சிங்கம் கரடி என ஏராளமான மிருகங்கள் வாழ்ந்து வந்தன. எல்லா மிருகங்களும் நன்கு கொழுத்த உடலோடு நடமாடிக் கொண்டிருந்தன. அதற்கு காரணமும் உண்டு. அந்தக் காட்டை ஓட்டியுள்ள சிறுகிராமத்தில்...

பறக்க ஆசைப்பட்ட செடியன்

ஒரு கிராமத்துல செடியன்னு ஒரு பையன் இருந்தான். அவன் செடி உயரம்தான் வளர்ந்திருந்தான். அதனால் அவனுக்கு அந்தப் பெயர். செடியனுக்கு பறவைகள் போல பறக்க ஆசை. ‘ஆனா நாம மற்றவர்கள் மாதிரி சராசரி உயரம் இல்லையே. நம்மால பறக்க...

கர்வம்

அடர்ந்த காட்டுப்பகுதியில் குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது. அங்குள்ள பொந்து ஒன்றில் வசித்த எலியைக் கண்டதும், இரண்டும் பேசிப் பழகின. சிறந்த நண்பர்கள் ஆனார்கள். இருந்தாலும் எலி தற்பெருமை அடித்துக் கொள்ளும். நான்...

நான்கு மனைவிகள்

அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை...

மகிழ்ச்சிக்கு வழி!

இந்த உலகில் நாம் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லாத விஷயம். அக்கம் பக்கத்தில் இருக்கும் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். புற உலகில்...

Contact Us