ArchiveSeptember 2017

யாவரும் கேளிர்

பாலுவும் சித்ராவும்  கடற்கரை மணலில் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ இரண்டு பேர் ஒரு குழந்தையை முரட்டுத்தனமாக தூக்கிக் கொண்டு போவது சித்ராவின் கண்களில் பட்டது. சித்ரா அந்தக் குழந்தையை ஒரு வினாடி உற்றுப் பார்த்தாள்...

மோனா

மோனா பத்துமாதக் குழந்தை. பொம்மைக்கு மூக்கும் முழியும் வைத்தமாதிரி அழகாக இருப்பாள். நன்றாகத் தவழுவாள். ஒன்றிரெண்டு வார்த்தைகள் மழலையாகப் பேசுவாள். எதையாவது பிடித்துக் கொண்டு எழுந்துநிற்க இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறாள். வீட்டின் தலைவாசல் கதவை...

உணர்வுகள்

“கவிதா” என்ற அதட்டலுடன் கூடிய மாதவனின் குரலைக்கேட்டவுடன், ஆசையுடனும், ஏக்கத்துடனும் சன்னலோரமா நின்று பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டிருந்த கவிதா சற்றே தூக்கிப்போட்டவளாக ” இதோ வரேன்ங்க” என்றாள். ‘ உனக்கு இதே வேலையா போச்சு. காலை...

மனசுதான் காரணம்

சம்பத் ஏதோ எழுதிக் கொண்டிருந்ததைக் கண்டு பொறுக்க முடியாமல் ”என்ன எழுதறீங்க?” என்று கேட்டுக்கொண்டே நளினி அவனருகில் வந்தாள். “ஹி, ஹி… கதை எழுதுகிறேன்” என்று இளித்தான் சம்பத். குரங்கு வாழைப்பழத்தைப் பிடுங்கி ஓடுவது போல் அந்தக் காகித்தை அவனிடமிருந்து...

ஞானம் பெற்றேன் குருவே…!

நீண்ட குருகுல வாசம் முடிந்து ஒரு சீடன் வெளியேறிச் செல்லும் நாள் வந்தது. ஆசிபெறுவதற்காக அவன் குருவின் முன்னால் வந்து நின்றான். “குருவே! நான் வெளியே சென்று எத்தகைய வாழ்க்கை வாழ வேண்டும் எனத் தாங்கள் விரும்புகிறீர்கள்?” – என்று கேட்டான். அதற்கு குரு...

புரிதல்

நேற்று இரவிலிருந்தே அகிலனுக்கு மனம் சரியில்லை, மனைவி செல்வி மருத்துவரிடம் சென்று வந்தவுடன் சொன்ன விசயம் தான் காரணம், ‘ஏங்க, நான் டாக்டரிடம் போய் வந்தேன், உங்களை வந்து பாக்க சொன்னாங்க..’ ‘ ஏன் … என்னாச்சு..இப்படி தலை கால் புரியாம சொல்லாதே, விவரமா...

பகல்நேரத்து ஆந்தை

பொதுவாக இரவாடிப் பறவைகளை மனிதர்கள் அதிகம் கண்டுகொள்வதில்லை. அவைகளை விரும்புவதுமில்லை. பகல்நேரத்து பறவைகளைத்தான் அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். ஏனென்றால் பகலில் விழித்திருந்து இரவில் உறங்குவது அவர்களின் வழக்கம். கிளி, புறா, மைனா போன்ற பறவைகள்...

சிறகை விரித்தப் பறவை

பேருந்து,   அண்ணாசாலை வழியே சென்று  கொண்டிருந்தது. சாலையில் சில பள்ளி மாணவிகள் சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் செல்கின்றனர். ஒரு வயதான தாத்தா பேரனை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போகிறார். இளவயது தாய் ஒருவர் தோளில் ஒரு பையுடன், தன்  குழந்தையை...

கூடா நட்பு

ஒரு ஊருக்கு வெளியே தூர்ந்த குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளத்தில் சர்ப்பம் ஒன்று வசித்து வந்தது. குளத்தில் பெயரளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. குளத்தைச் சீந்துவார் யாருமிலர். அந்த குளத்திலிருந்து கூப்பிடும் தூரத்தில் தடாகம் ஒன்று இருந்தது...

அமுதசுரபி

ஒருஊரின் நடுவே இரண்டு நாவல்மரங்கள் இருந்தன. ஒன்று கனிதரும் மரமாக (கனிநாவல்) இருந்தது. மற்றொன்று கனிதராத மரமாக (மொட்டைநாவல்) இருந்தது. கனிநாவலின் பழங்களை ஊர்மக்கள் அனைவரும் பெற்று உண்டுமகிழ்ந்தார்கள். அம்மரமும் அனைவருக்கும் உண்ணக்கனிகள் தருகிறோம்...

Recent Posts

Archives

Categories