சிறப்பு தரும் அமாவாசை அயனத்துக்கு ஓர் அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு. தெற்கே நகர்ந்தவுடன் வரும் அமாவாசை ஆடி அமாவாசை, வடக்கே நகர்ந்தவுடன் வரும் அமாவாசை தை அமாவாசை. அதனால் காலை சூரிய உதயத்திற்குப் பின் மாலை வரை தர்ப்பணம்...
Category - தகவல்
புருவ மத்தி என்பது எது ?
ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர். சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் “புருவ மத்தியில் தியானம்...
அந்தக்கரணங்கள்−சித்தம், மனம், புத்தி அகங்காரம்
மனம் என்றால் என்ன? மனம் வேறு, புத்தி வேறா? சித்தம் என்றால்? அஹங்காரம் என்பது ஒரு ஆணவக்குறியீடா? சனாதன தர்மத்தின் அத்வைத வேதாந்த சாத்திரங்கள் இவற்றைப் பகுத்து விளக்குமளவிற்கு வேறு எந்த தர்மமும் விளக்குகின்றதா...
அந்தக்கரணங்கள்
1. மனஸ்: 2. புத்தி 3. சித்தம்; 4. அகங்காரம் இவை தமிழில் முறையே 1. மனம்; 2. அறிவு; 3. நினைவு; 4. முனைப்பு என வகுக்கப்பட்டு அகக் கருவிகள் நான்கு என வழங்கப்படும். இவற்றின் இயல்புகள்: மனம் நினைக்கும் புத்தி நிச்சயிக்கும்;...
பிறந்த கிழமையின் ஆன்மிக ரகசியங்கள்
ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. அதுபற்றி இந்த வாரம் பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமை...
அகஸ்தியர் – சித்தர் பாடல்கள்
ஞானம் – 1 1: சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு; புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள் பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு; பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார் பாழிலே மனத்தை விடார் பரம...
மஹா சிவராத்ரி பூஜை
audio : [காலம் : பிரதி வருஷம், மாசி மாதம், கிருஷ்ணபக்ஷ சதுர்தசி (மஹா சிவராத்ரி) யன்று, மாலையில் ஸ்நானம், ஸந்த்யா வந்தனம் முதலியவைகளைச் செய்தபின், ராத்திரி வேளையில் நான்கு யாமமும் சிவராத்ரி பூஜை செய்ய வேண்டும்.)...
சிவனிடம் இருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியவை!
சிவபெருமான் தீயவைகளை அழிப்பவர். எளிமையானவர்கள். கையில் உடுக்கையும் நீண்ட ஜடாமுடியும் புலித்தோலை ஆடையாக அணிந்து கொண்டும் காட்சி தருபவர். சிவபெருமானின் சக்தி அளப்பறியது. அடி முடி அறிய முடியாத அண்ணாமலையாக நெருப்பு...
மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?
வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன. மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே `மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்...
மஹாசிவராத்திரி விரதமும், மகத்துவமும் அனுஷ்டிக்கும் முறைகளும்
ஆதியும், அந்தமும் இல்லாத பரம்பொருள் சிவனை முதல்முதற் கடவுளாக ஏற்று சைவ நாயன்மார்களும், சிவனடியார்களும் சிவனையே எந்நேரமும் சிந்தித்து உண்மை அனுபவத்தினைக் கண்டு தெளிந்து தம்மை முழுமையாக அப்பரம் பொருளிடம் ஒப்படைத்து விட்டு...