Categoryதமிழ்library

கிழவர் கேட்ட கேள்வி!

பாண்டிய நாட்டை ராசராசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் மனைவி ஓரளவிற்கு இசைஞானம் உடையவள்; சிறந்த அழகியும் கூட. தனக்கிருந்த கொஞ்சநஞ்ச இசை ஞானத்தை வைத்துக் கொண்டே மிகுந்த பெருமையடைந்தாள் அரசியார். தன்னை மிஞ்சிய இசை ஞானமுள்ளவர்கள் யாரும் இல்லை என்பது...

பிரம்ம ராட்சஷன்!

திருவெண்ணெய் நல்லுரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று. ஒரு நாள்— வெளியூருக்கு வியாபார...

சந்தேகம்

ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலரும் வந்து வேண்டிக் கொண்டனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, “”இறைவா… நான் தினமும் உன்னை வணங்குகிறேன்” என்பது போல் சொல்கின்றனர்… இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது’ நேராக...

கிணற்றைத்தானே விற்றேன்!!

(இது ஒரு பெர்ஷிய குட்டிக் கதை) ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான். வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான். அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல்...

நாவினால் சுட்ட வடு

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான். நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில்...

அழகு ராணி

ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன. ஆனாலும் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும். ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும் மவுனமாக இருக்கும்...

ஒற்றுமை

கோவில் கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன. கோபுரத்தில் கும்பாபிஷேக வேலை கள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு...

ஸ்நோ ஒயிட்

அடர்ந்த காட்டையொட்டிய ஒரு வீட்டில் ஒரு விதவை வாழ்ந்து வந்தாள். அவளுக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பெயர் ஸ்நோ ஒயிட்; இளையவள் பெயர் ரெட்ரோஸ். இருவரும் நல்ல அழகிகள். சகோதரிகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். காட்டில் வசிக்கும்...

108 ஐயப்ப சரண கோஷம்

1

சுவாமியே ஹரிஹர சுதனே கன்னிமூல கணபதி பகவானே சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே வாவர் சுவாமியே கருப்பண்ண சுவாமியே பெரிய கடுத்த சுவாமியே சிறிய கடுத்த சுவாமியே வனதேவத மாரே துர்கா பகவதி மாரே அச்சன் கோவில் அரசே அனாத ரக்ஷகனே அன்ன...

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண‌ வந்தோம் பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ சுவாமி சரணம் அய்யப்ப‌ சரணம் (2வது முறை சப்தம் குறைவாக‌) பள்ளிக்கட்டு...

Recent Posts

Archives

Categories