Home, தமிழ்library
Home, தமிழ்library

துன்பத்தை உதறித் தள்ளு

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை...

Home, தமிழ்library

நண்டு போதனை

அம்மா நண்டு தன் மகனைப் பார்த்து “மகனே ! ஏன் சைடு வாங்கிக்கொண்டு நடக்கிறாய்! ஏன் நேராக நடவேன்” என்றது. மகன் “உண்மைதான் அம்மா, நேராக எப்படி நடப்பது என்று சொல்லிக்கொடுத்தால் நிச்சயம் நான் அவ்வாறே நடந்து காட்டுகிறேன்”...

Home, தமிழ்library

சோதனையை வெல்

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை...

Home, தமிழ்library

நரி மாட்டிகிச்சு

ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த மடத்தில் ஒரு சந்நியாசி இருந்தான். அவன் பெயர் தேவசன்மா. அவன் பிச்சை எடுத்துச் சேர்த்த காசையெல்லாம் கந்தையில் முடித்துத் தன் அக்குளில் வைத்துக் கொண்டு திரிந்தான். இரவும் பகலும்...

Home, தமிழ்library

எல்லாருமே கெட்டவர்கள்தான்

முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர் எனலாம்.அந்த...

Home, தமிழ்library

முட்டாள் வேலைக்காரன்

ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் அவனை அழைத்து, “”நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ…...

Home, தமிழ்library

சந்தனமா? சவுக்கா?

ஒரு அரசன் வேட்டைக்கு வந்தபோது கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்டான். அவனுக்குத் தாகமும் பசியும் வாட்டியது. அதுவோ அடர்ந்த காடு. மனிதர்கள் கிடைப்பார்களா என் அலைந்தான். தூரத்தில் ஒருவன் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு...

Home, தமிழ்library

இளவரசி ஷெரில்

முன்னொரு காலத்தில் ஒரு சிறிய குடிசையில் ஏழைத்தாய் ஒருத்தி குடியிருந்தாள். அவளுக்கு ஷெரில் என்றொரு மகள் இருந்தாள். அவள் மிகவும் சோம்பேறி. எவ்வளவு சொன்னாலும் ஒரு வேலைகூடச் செய்ய மாட்டாள். தாய் சொன்ன அறிவுரையை அவள்...

Home, தமிழ்library

வேட்டை நாய்

வேட்டைக்காரன் ஒருவன் இரண்டு நாய்கள் வைத்திருந்தான். அவற்றில் ஒரு நாய் அவனுடன் வேட்டைக்குச் சென்றுவரும். மற்றொரு நாய் அவனது வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருக்கும். ஒரு நாயின் கடமை வேட்டையாடுதல்; இன்னொரு நாயின் கடமை...

Home, தமிழ்library

நட்புக்குத் துரோகம்

ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன.நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில்...

Home, தமிழ்library

சிரித்த முகம் வேணும்

“இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?”“ஐந்து வருஷமா இருக்கேங்க!”“நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச...

Home, தமிழ்library

வச்சிராயுதம்

வெகு காலத்திற்கு முன் தேவர்களும், அசுரர்களும் தீராப் பகை கொண்டிருந்தனர். அவர்கள் எப்போதும் போர் செய்தபடியே இருந்தனர். போரில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை வைத்திருந்தனர்.இந்நிலையில்...

Home, தமிழ்library

குறை

தெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம்...

Home, தமிழ்library

ஒண்ணு தா

அண்ணனூர் என்ற ஊரில் தினேஷ் என்பவன் இருந்தான். அவனுக்கு சந்துரு என்ற நண்பன் இருந்தான்.ஒருநாள் சந்துருவை சந்தித்தான் தினேஷ்.“”நண்பரே, நீர் ஒருநாள் எனது வீட்டுக்கு வரவேண்டும்,” என்று அவனுக்கு அழைப்பு...

Home, தமிழ்library

கடவுள் எங்கே?

ராஜேஷ் முடிவெட்டிக் கொள்ள வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும் பல விஷயங்கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர். அன்றும் அப்படியே பலவிஷயங்கள் பற்றி பேசினர். இடையில்...

Home, தமிழ்library

சிறு கதை நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

நற்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த...

Home, தமிழ்library

கொலை

நான் அப்படிச் செய்திருக்கக்கூடாது; ஓருயிரின் அருமைத் தெரியாமல் இருந்தது எவ்வளவு பெருந்தவறு ! ஏன் அதைச் செய்தேன் என்று யோசித்தால் ஒருபக்கம் சூழ்நிலை எனும் காரணி இருப்பினும் மறுபுறம் அதை நான் என் முழுமனதுடன்தான்...

Home, தமிழ்library

நீர் இறைத்த திருடர்கள்

ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும்...

Home, தமிழ்library

குட்டித் தோழி

இரயில் அரை மணி நேரம் தாமதம். எந்த ரயில் சரியான நேரத்திற்கு வருகிறது? இரயில் நிலையத்தில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் இந்த ஞாயிற்றுக்கிழமை அதிக கூட்டம். காட்பாடியில்...

Home, தமிழ்library

எறும்பு தின்னது

சித்தனூரில் இனிப்பு கடை ஒன்று இருந்தது. சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைக் கண்டால் பிடிக்காது. அவர்கள் மீது எரிந்து விழுவான். அவர்களால் ஏதேனும் வேலை ஆக...

Home, தமிழ்library

வெண்புறா

எல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள்.தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்தார்கள்.அவர்களில் ஒருத்தியாக ரம்யாவும் நடந்துகொண்டிருந்தாள். அவள் கைகளிலும் சிறிது பொருட்கள் இருந்தன. அவள் எங்கே...

Home, தமிழ்library

என்னால் முடியும்

தொலைபேசி மணி ஒலித்தது. திடுக்கிட்டு விழித்த பூரணம் அம்மா தன்னை ஒருவாறு சுதாகாரித்தபடி ரிசீவரை எடுத்தார். மறுமுனையில் அவர் கனடா வந்தபின் அவருடன் சினேகிதியாக மாறிய விஜயலட்சுமி எனப்படும் விஜயா தான் எடுத்தாள்...

Home, தமிழ்library

சிங்கமும் நரியும்

ஒரு காட்டில ஒரு சிங்கம் இருந்துதாம். அந்த காட்டுக்கு அந்த சிங்கம்தான் ராஜாவாம். அந்த சிங்கத்துக்கு சரியான தற்பெருமை. அது ஒருநாள் நடந்து போகும்போது, ஒரு நரியைக் கண்டது. நரியிடம் சிங்கம் “இந்தக் காட்டுக்கு யார் ராஜா...

Home, தமிழ்library

நாயும் கிளியும்

ஒரு ஊர் ஒன்று இருந்துது. அந்த ஊருக்குப் பேர், ‘ஊ ஊ’. ஏனந்தப் பேர் எண்டால், அங்கே எப்பவும் சரியான காத்து…. ஊ ஊ என்று சத்தம். அங்கே கன வீடுகள் இருந்தது. அதுல ஒரு வீட்டில், ஒரு பறவை இருந்தது. அது...

Home, தமிழ்library

நூல் ஏணி

பெண்ணே நீ: ஓட்டல் ஆகாஷ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை.பொன்னுத்தாய்க்கு ரத்தம் கொதித்தது. கொழுந்தன்காரனை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.“பாவிப்பய…. என்னமா நம்புற மாதிரி பேசுறான்…...

Home, தமிழ்library

மந்திர வாத்து

முன் ஒரு காலத்தில் மாயதத்தன் என்ற ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் தன் ஏழ்மையை எண்ணி தினமும் வருந்தினான்.ஒரு நாள் மாய வாத்து ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அந்த வாத்து தினம் ஒரு தங்க முட்டையிடும் சக்தி வாய்ந்ததாக...

Home, தமிழ்library

பிழைத்துப் போனவன்

‘உண்மையாகவே சண்முகநாதன்…. வளைகுடாவில சண்டை தொடங்கி விட்டுதே?”இப்ப காலமை ஜ.பி.சி செய்தியைக் கேட்டிட்டு, கையோட பெற்றோல் கானையும் தூக்கிக் கொண்டு பறந்து வறான். எங்கட கடைக்காரர்கள் காதில விஷயம் விழுந்த...

Home, தமிழ்library

தலை தப்பியது

‘வாணி அக்காவின்ரை புருஷன் எங்கையோ போக வெளிக்கிடுகிறார். .கெதியாய்ப் போனியளெண்டால், இப்ப வாணி அக்காவைச் சந்திக்கலாம். கெதியாய்ப் போங்கோ தீபண்ணா?”வாணியின் பக்கத்து வீட்டுப் பரமரின் கடைக்குட்டி அப்பன் என்னும்...

Home, தமிழ்library

எத்தன் செய்த தந்திரம்

ஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஒருவரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது வழக்கம்.ஒரு நாள், வணிகர் ஒருவர்...

Contact Us