Latest stories

மகனும் அப்பாவும்

குமாரின் குலத்தொழில் விவசாயம். ஆனால் அவனுக்கு விருப்பம், வேறு எங்காவது சென்று வேலைபார்க்க வேண்டும் என்பது. ஒரிசாவில் வேலை கிடைத்தது, அங்கிருந்து குஜராத். பெரிய அலுவலக வேலையொன்றுமில்லை, பட்டறை வேலைதான். சென்ற இடத்தில் மதாங்கியின் அழகில் மனதை...

வள்ளி என்றொரு நாயகி

மன்னர் விக்கிரமங்கலத்திற்குக் குழந்தை பாக்கியம் கிடையாது. இதனால் மன்னரும் ராணியாரும் பெரிதும் துயருற்றனர். இருவருக்கும் பெண்குழந்தைகள் என்றால் கொள்ளைப்பிரியம், ஒரு பெண்குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க இருவரும் ஆசைப்பட்டனர். மன்னர் தனது விருப்பத்தை...

வைரம் மின்னும்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை அது. ஒரு நாள் அந்த மாணவர்களின் வகுப்பாசிரியர் வகுப்பறைக்கு வந்தார். அவர் அந்த வகுப்பின் அனைத்து  மாணவர்களுக்கும் ஆளுக்கொரு காகிதப் பொட்டலம் தந்தார். அதைப் பிரித்துப் பார்க்கச் சொன்னார். மாணவர்கள் பிரித்துப்...

விமர்சனம்

ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி. நண்பர் ராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்தால் ‘விளையாட வா’ என்றார். அவசர அவசரமாகக் கிளம்பி மைதானத்திற்கு ஓடினேன். 3 மணி நேரம் நன்றாக விளையாடிவிட்டு, களைப்போடு வீட்டிற்கு வந்தேன். மனைவி தொலைக்காட்சியில் திரை...

யாருடைய குரல் சிறந்த குரல்?

வானம் மேகமூட்டமாய் இருந்தது, மழைவரும் போலிருந்தது. இக்காட்சி கண்ட கானகமயில் ஒன்று மிக்கமகிழ்ச்சி கொண்டது. அது மொட்டைப்பாறை ஒன்றின்மீது ஏறிநின்று தோகைகளைவிரித்து ஆட ஆரம்பித்தது. அதீதஉற்சாகத்தில் அது அகவவும் செய்தது. அருகே இருந்த மரத்தில் குயில்ஒன்று...

நோன்பு

சுபைதா மன்ஸிலில் நடந்தவற்றைத்தான் ஹாலித் சொல்லிக் கொண்டிருந்தான். இன்றுபோல பலமுறை அவற்றைச் சொல்லி இருக்கிறான். சுமார் இருபதாண்டு காலப் பேச்சுகள் இவை. ஹாலித் சொல்வது பழைய செய்திகளாகிவிட்டன முபாரக்கிற்கு, என்றாலும் காதுகொடுத்து அமைதியாகக் கேட்பான்...

கடவுளுக்ககே சாமி

பிரியா காலையில் ஜன்னலை திறந்தாள். ஒரு கப் தண்ணீரை பருகியபடி ஒரு நிமிடம் தன்அ டுப்பங்கரை ஜன்னல் பக்கமாய் சாய்ந்த பக்கத்துக்கு வீட்டு மா மரத்தின் இலைகைளையும் அது தந்த குளிர் தீண்டலையும் ரசித்தாள். கடகடவென சமையல் வேலைகளை ஆரம்பித்தாள். நாலு வயது...

உண்மை

ரவி, மணி இருவரும் நண்பர்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இருவரும் படுசுட்டி பையன்கள். ரவியின் மாமா பட்டணத்தில் வேலை செய்கிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் ஊருக்கு வருவதாக சொல்லியிருந்தார். வரும்போது பரிசுகள் வாங்கி வருவதாக கூறினார்...

நாங்களும் நல்லவர்களே!

 நரிகள் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று பெயர் ஏற்பட்டிருந்தது. அதனால் அந்தக் காட்டுக்குள் நரிகளைக் கண்டாலே எல்லா விலங்குகளும் கடித்து விரட்டின. எனவே நரிகள் அந்தக் காட்டை காலி செய்து கொண்டு அடுத்த காட்டிற்குச் சென்றுவிட்டன. இரண்டு...

இனிப்பா? உப்பா?

ஒரு பக்கம் உப்பு மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் சக்கரை மூட்டைகள் இரண்டும் ஈரக்கசிவோடு இருந்தன. பெரியநாயகம் தலையில் வைத்துக் கொண்டு கவலையோடு இருந்தார். காரணமா ஈரக்கசிவான மூட்டைகளை எப்படி விற்பதென்றுதான். இதைப்பார்த்த அவர்...

கர்வம்

அடர்ந்த காட்டுப்பகுதியில் குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது. அங்குள்ள பொந்து ஒன்றில் வசித்த எலியைக் கண்டதும், இரண்டும் பேசிப் பழகின. சிறந்த நண்பர்கள் ஆனார்கள். இருந்தாலும் எலி தற்பெருமை அடித்துக் கொள்ளும். நான் மிகவும் வலிமையானவன். மண்ணையே...

விதைப்பு

 பூதலிங்கம் பெரும் பணக்காரர். நூற்றி எட்டு வேலி நிலமும், 10 கிரவுண்டுக்கு வீடும் இருந்தது. மந்தை மந்தையாக ஆடுகளும், மாடுகளும் வளர்ந்தன. கஜானா அறையில் பொன்னும், பொருளும் நிரம்பி கிடந்தது. பத்துவிரல் மோதிரம், பகட்டான ஜிப்பா, பட்டு...

தலைவன்

 மலையும், காடுகளும் நிறைந்த, நீர்வளமும் நில வளமும் கொண்ட, அந்த நாட்டை கொங்கன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அனுக்கு வீரத்திலும் தீரத்திலும், புத்திகூர்மையிலும், சிறந்த வீரத்தளபதி ஒருவர் இருந்தார். அவர் பெயர் அறிவுடையநம்பி. அறிவுடையநம்பியின்...

புத்திசாலி ஆட்டுக்குட்டி

அந்த அடர்ந்த காட்டில் நரி ஓநாய் சிங்கம் கரடி என ஏராளமான மிருகங்கள் வாழ்ந்து வந்தன. எல்லா மிருகங்களும் நன்கு கொழுத்த உடலோடு நடமாடிக் கொண்டிருந்தன. அதற்கு காரணமும் உண்டு. அந்தக் காட்டை ஓட்டியுள்ள சிறுகிராமத்தில் முத்துசாமி என்ற ஏழை வாழ்ந்து வந்தான்...

பறக்க ஆசைப்பட்ட செடியன்

ஒரு கிராமத்துல செடியன்னு ஒரு பையன் இருந்தான். அவன் செடி உயரம்தான் வளர்ந்திருந்தான். அதனால் அவனுக்கு அந்தப் பெயர். செடியனுக்கு பறவைகள் போல பறக்க ஆசை. ‘ஆனா நாம மற்றவர்கள் மாதிரி சராசரி உயரம் இல்லையே. நம்மால பறக்க முடியுமான்னு’ ஒரு சந்தேகம்...

மகிழ்ச்சிக்கு வழி!

இந்த உலகில் நாம் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லாத விஷயம். அக்கம் பக்கத்தில் இருக்கும் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். புற உலகில் நமது வாழ்க்கைப் பிறரைச்...

நான்கு மனைவிகள்

அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால்...

மடப்பயலே..

கருங்குழி என்னும் கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தான். ஒருநாள் அவன் தன் கழுதையை கயிற்றினால் கட்டி வீட்டுக்கு இழுத்து வந்து கொண்டிருந்தான். வரும் வழியில், ஒரு திருடன் ஒருவன் அவனை பார்த்தான். அந்த விவசாயி ஒரு நல்ல ஏமாளி என்பதை தெரிந்து கொண்டான்...

கொலை

கடந்த 28 ஆண்டுகளில் இன்றுதான் முதன்முறையாக என் இதய துடிப்பை இவ்வளவு சத்தமாக கேட்கிறேன். என் உள்ளங்கை முழுவதும் சூடான இரத்தத்தின் பிசுபிசுப்பு. என் சட்டையிலும் சில இரத்த துளிகள் தெறித்திருப்பது நிலா வெளுச்சதில் அப்பட்டமாக தெரிகிறது .என்னை கடந்து...

புது வீடு

சிறிய நகரத்தில் இருந்து சற்று வெளிய தள்ளி அமைந்திருந்தது அந்த புறநகர் பகுதி. அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்திருந்த வீடுகளின் அளவும், அமைப்பும், அது நடுத்தர மக்களுக்கான வளர்ந்துவரும் குடியிருப்பு பகுதி என்பதை உணர்த்தியது . அனேகமாக அது தான் அந்த...

மரியாதை ராமன் மோதிரம்

ராமனும் சோமனும் நண்பர்கள். ஒரு நாள் ராமன் சோமனிடம் வந்தான். “சோமா, நான் ஒரு கல்யாணத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. உன்னுடைய தங்க மோதிரத்தை ஒரு நாள் இரவல் கொடுத்தால் கல்யாணத்திற்குப் போய் வந்ததும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்”...

பெரிய சோம்பேறி யார் ?

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வேடிக்கையான அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிராக செய்வதே அவன் வழக்கமாக இருந்தது. மற்றவர்கள் தாடையில் தாடி வைத்திருப்பதைப் பார்த்தான் அவன். உடனே அவன் தன் புருவத்தில் தாடி வளர்க்கத்...

மலைப்பாம்பும் மான் குட்டியும்

குறட்டி என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும். இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும் தனது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் அதற்கு பெருமையாக இருந்தது. கரும்பழுப்பு, பழுப்பு என்று பல...

திறமையான குள்ளன்

ஏழை விறகுவெட்டி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அவன் எவ்வளவோ கடுமையாக உழைத்தும் அவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தார்கள். ஒரு நாள் இரவு அவனுடைய மகன்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். மனைவி அவனிடம், “நாம்...

எள்ளு போச்சு! எண்ணெய் வந்தது!

ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். உழுவதற்காக அவன் வைத்திருந்த கலப்பை உடைந்து விட்டது. புதிய கலப்பை செய்வதற்கு மரம் வெட்டுவதற்காகப் பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைந்தான் அவன். அங்கிருந்த...

குருவி கொடுத்த விதை

ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம். அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன. பண்ணையாரிடம் வந்த அவன், ” ஐயா...

பாடாதே! செத்தேன்!

ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான்.கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை. மூன்றாண்டுகள் கழிந்தன. செல்வனைப் பார்த்து அவன்...

கவலைப்படாதே சகோதரா!

காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது. “எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை...

ஒருவர் மட்டும் போதாது

ஓர் ஊரில் கிழவன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ஒரு பூனையை அவர்கள் அன்பாக வளர்த்து வந்தார்கள். முதுமையான அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.மகன் குழந்தையாக இருக்கும் போதே அவர்கள் இருவரும் இறந்து விட்டனர்.அந்தக் குழந்தையை பூனை வளர்க்கத்...

Recent Posts

Archives

Categories