Latest stories

பிழைத்துப் போனவன்

‘உண்மையாகவே சண்முகநாதன்…. வளைகுடாவில சண்டை தொடங்கி விட்டுதே?”இப்ப காலமை ஜ.பி.சி செய்தியைக் கேட்டிட்டு, கையோட பெற்றோல் கானையும் தூக்கிக் கொண்டு பறந்து வறான். எங்கட கடைக்காரர்கள் காதில விஷயம் விழுந்த தெண்டால் பிறகு எரிபொருட்களை...

மந்திர வாத்து

முன் ஒரு காலத்தில் மாயதத்தன் என்ற ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் தன் ஏழ்மையை எண்ணி தினமும் வருந்தினான்.ஒரு நாள் மாய வாத்து ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அந்த வாத்து தினம் ஒரு தங்க முட்டையிடும் சக்தி வாய்ந்ததாக இருந்தது.மாயதத்தன் அந்த தங்க...

நூல் ஏணி

பெண்ணே நீ: ஓட்டல் ஆகாஷ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை.பொன்னுத்தாய்க்கு ரத்தம் கொதித்தது. கொழுந்தன்காரனை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.“பாவிப்பய…. என்னமா நம்புற மாதிரி பேசுறான்…?’இப்பவும் நமட்டுச் சிரிப்போடு...

நாயும் கிளியும்

ஒரு ஊர் ஒன்று இருந்துது. அந்த ஊருக்குப் பேர், ‘ஊ ஊ’. ஏனந்தப் பேர் எண்டால், அங்கே எப்பவும் சரியான காத்து…. ஊ ஊ என்று சத்தம். அங்கே கன வீடுகள் இருந்தது. அதுல ஒரு வீட்டில், ஒரு பறவை இருந்தது. அது கதைக்கும். அது கிளியாக இருக்கலாம்...

சிங்கமும் நரியும்

ஒரு காட்டில ஒரு சிங்கம் இருந்துதாம். அந்த காட்டுக்கு அந்த சிங்கம்தான் ராஜாவாம். அந்த சிங்கத்துக்கு சரியான தற்பெருமை. அது ஒருநாள் நடந்து போகும்போது, ஒரு நரியைக் கண்டது. நரியிடம் சிங்கம் “இந்தக் காட்டுக்கு யார் ராஜா?” என்று கேட்டதாம்...

என்னால் முடியும்

தொலைபேசி மணி ஒலித்தது. திடுக்கிட்டு விழித்த பூரணம் அம்மா தன்னை ஒருவாறு சுதாகாரித்தபடி ரிசீவரை எடுத்தார். மறுமுனையில் அவர் கனடா வந்தபின் அவருடன் சினேகிதியாக மாறிய விஜயலட்சுமி எனப்படும் விஜயா தான் எடுத்தாள். ‘தொலைபேசிய எடுத்தால் உந்த மனிசி இனி...

வெண்புறா

எல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள்.தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்தார்கள்.அவர்களில் ஒருத்தியாக ரம்யாவும் நடந்துகொண்டிருந்தாள். அவள் கைகளிலும் சிறிது பொருட்கள் இருந்தன. அவள் எங்கே போகின்றாள்? யாரிடம் போகின்றாள்...

கொலை

நான் அப்படிச் செய்திருக்கக்கூடாது; ஓருயிரின் அருமைத் தெரியாமல் இருந்தது எவ்வளவு பெருந்தவறு ! ஏன் அதைச் செய்தேன் என்று யோசித்தால் ஒருபக்கம் சூழ்நிலை எனும் காரணி இருப்பினும் மறுபுறம் அதை நான் என் முழுமனதுடன்தான் செய்துள்ளேன். சிறிதுநேரத்திற்குமுன் இதே...

எத்தன் செய்த தந்திரம்

ஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம் கிடைக்கும் போதெல்லாம், ஒருவரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது வழக்கம்.ஒரு நாள், வணிகர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட...

Recent Posts

Archives

Categories