தமிழ்library
குடிகாரன் ஆடு, தமிழ்library

குடிகாரன் ஆடு

குடிகாரன் ஒருவன் தன்னுடைய நண்பர்களுக்காக இரவில் ஒரு விருந்து வைத்தான்.
அதற்காக தன்னுடைய வீட்டில் இருந்த ஆட்டையே திருடிச்சென்று, சமைத்து நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டான்.
காலையில் வீட்டிற்குப் போக அங்கு ஆடு மேய்ந்து கொண்டுருந்தது.
இவனால் நம்ப முடியவில்லை
தன் மனைவியிடம் ஆடு எப்படி வந்தது என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

இறுக்கிற ஆட்டை ஏன் கேக்குரீங்க? ராத்திரியிலிருந்து நாய காணோம்
முதல்ல அத தேடுங்க

குடிகாரன்: ??????!!!!!!

😜😜😜

tamilibrary

Contact Us